குக் வித் கோமாளி 2 டைட்டில் வின்னர் கனியா இது? வாய்ப்பில்லாமல் இப்படி இறங்கிட்டாரே..

Cooku with Comali
By Edward Sep 20, 2022 06:56 AM GMT
Edward

Edward

Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற காரணமாக இருந்த கோமாளிகளாக இருந்தவர்கள். அப்படி கடந்த 2 ஆம் சீசன் டைட்டிலை கைப்பற்றினார் கனி.

ஆடை வடிவமைப்பாளராகவும் 10 ஆண்டுகளுக்கு முன் மக்கள் தொலைக்காட்சியில் சொல் விளையாட்டு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் தொகுப்பாளினியாக இருந்தவர் கனி.

குக் வித் கோமாளி 2 டைட்டில் வின்னர் கனியா இது? வாய்ப்பில்லாமல் இப்படி இறங்கிட்டாரே.. | Cook With Comali Kani Latest

இதன்பின் இயக்குனர் திரு அவர்களை திருமணம் செய்து வாழ்ந்து வந்த கனி குக்வித்கோமாளி 2 சீசனில் கலந்து கொண்டு காரக்குழம்பு கனி என்ற பெயரையும் பெற்றார்.

Theatre D என்ற யூடியூப் சேனலை நடத்தி பொன்னியின் செல்வன் நாவலை பற்றி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேல் பேசி வருகிறார் கனி. இந்நிலையில், ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று இருந்தவர் தற்போது யூடியூப் தொகுப்பாளினியாக மாறியிருக்கிறார்.

பிரபல தனியார் யூடியூப் சேனலில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த திரிஷா, கார்த்தி, ஜெயம்ரவியை பேட்டியெடுத்துள்ளார்.