திருமண கோலத்தில் குக் வித் கோமாளி பிரபலம் ஷாலின் சோயா!! குழப்பத்தில் டிடிஎஃப் வாசன் ரசிகர்கள்..

Star Vijay Cooku with Comali
By Edward Jul 20, 2024 09:38 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. சமீபத்தில் குக் வித் கோமாளி சீசன் 5 ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வெங்கடேஷ் பட் வெளியேற, நடுவராக மாதம்பட்டி ரங்கநாஜ் மற்றும் தாமுவும் இருந்து வருகிறார்கள்.

5வது சீசனில் சரத், புகழ், சுனிதா, குரேஷி, ராமர், வினோத், ஷப்னம், கேமி, அன்ஷிதா போன்றவர்கள் கோமாளிகளாக இருந்து வருகிறார்கள்.

திருமண கோலத்தில் குக் வித் கோமாளி பிரபலம் ஷாலின் சோயா!! குழப்பத்தில் டிடிஎஃப் வாசன் ரசிகர்கள்.. | Cook With Comali Shaalin Zoya Latest Marriage Look

பிரியங்கா தேஷ்பாண்டே, சுஜிதா, விடிவி கணேஷ், இர்பான், திவ்யதுரைசாமி, சூப்பர் சிங்கர் பூஜா, பாண்டியன் ஸ்டோர்ஸ் வசந்த் குமார், நடிகை ஷாலின் ஜோயா, அக்ஷய் கமல், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா போட்டியாளர்களாக கலந்து கொண்டு வருகிறார்கள்.

தற்போது திருமண கோலத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தற்போது Nagendran’s Honeymoon என்ற வெப் தொடரில் ரோஸி என்ற கேமியோ ரோலில் நடித்து வருகிறேன் என்று கூறி அந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.