குக் வித் கோமாளி சுனிதாவா இது!! உச்சக்கட்ட கவர்ச்சியில் இப்படியொரு போஸ்..
Vijay Television
Cooku with Comali
Tamil Actress
By Jai
தமிழில் 3 படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தோழியாக நடித்து பிரபலமானவர் சுனிதா கோகாய். பின் விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் ஈர்த்தார்.
இதனைதொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு தன்னுடைய அரைகுறை தமிழில் பேசி அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தி கவர்ந்தார்.

தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் சுனிதா, ஓரினச்சேர்க்கையாளராகவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் சுனிதா படுகவர்ச்சிக்கு மாறி புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார்.
தற்போது சிகப்புநிற சேலையில் ரசிகர்களை மயக்கும் போஸ் கொடுத்து எடுத்த போட்டோஷூட் புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.