பிக் பாஸ் எல்லாம் ஓரம் போ.. துவங்கியது விஜய் டிவியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சி.. ப்ரோமோ வீடியோ
விஜய் டிவியின் பிரமாண்ட நிகழ்ச்சி என்றால், அது பிக் பாஸ் என்று தான் அனைவரும் கூறுவார்கள். ஆனால் பிரமாண்டத்தை மிஞ்சும் அளவிற்கு கொண்டாட்டம் நிறைந்த நிகழ்ச்சி என்றால், அது குக் வித் கோமாளி தான்.
முதல் வெற்றியை தொடர்ந்து துவங்கிய குக் வித் கோமாளி சீசன் 2 மாபெரும் வெற்றியடைந்து மிகப்பெரிய சாதனை படைத்தது. இதனால் ரசிகர்கள் அனைவரும் குக் வித் கோமாளி சீசன் 3 எப்போது துவங்கும் என்று கேட்டு வந்தனர்.
இந்நிலையில் காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தாக குக் வித் கோமாளி சீசன் 3யின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதனை கண்ட ரசிகர்கள், பிக் பாஸ் எல்லாம் ஓரம் போ, எங்க குக் வித் கோமாளி நிகழ்ச்சி வருது.. என்று கூறி வருகின்றனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.