முடிந்த குக் வித் கோமாளி 5 பைனல் ஷூட்.. டைட்டில் வின்னர் யார் தெரியுமா!! அச்சச்சோ இவங்களா?

Priyanka Deshpande Vijay Television Cooku with Comali Gossip Today Sujitha
By Jai Sep 19, 2024 09:30 AM GMT
Report

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் குக் வித் கோமாளிக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. தற்போது குக் வித் கோமாளி 5வது சீசன் நடைபெற்று வருகிறது.

இறுதி கட்டத்திற்கு நெருங்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சமீபத்தில் மணிமேகலை நிகழ்ச்சியை விட்டு வெளியேறியது சர்ச்சைக்குள்ளானது.

முடிந்த குக் வித் கோமாளி 5 பைனல் ஷூட்.. டைட்டில் வின்னர் யார் தெரியுமா!! அச்சச்சோ இவங்களா? | Cooku With Comali 5Th Session Winner List Viral

தற்போது வரை அந்த சர்ச்சை ஓயாமல் பேசப்பட்டு வருகிறது. 5வது சீசனின் பைனல் தற்போது நடந்து முடிந்துள்ளது. கடந்த வாரம் ஷோவின் செமி பைனல் ஒளிப்பரப்பட்டது. அதில் முதல் ஆளாக சுஜிதா பைனலுக்கு சென்றார்.

அவரை தொடர்ந்து இர்பான், பிரியங்கா போன்றோர் பைனலில் இடம்பெற்றிருந்த நிலையில் தற்போது டைட்டில் வின்னார் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

முடிந்த குக் வித் கோமாளி 5 பைனல் ஷூட்.. டைட்டில் வின்னர் யார் தெரியுமா!! அச்சச்சோ இவங்களா? | Cooku With Comali 5Th Session Winner List Viral

யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் பைனலில் விஜே பிரியங்கா தான் டைட்டில் வின்னராக வெற்றிப் பெற்றுள்ளாராம்.

ஏற்கனவே மணிமெகலை விஷயத்தில் பிரியங்கா பெயர் இடம்பெற்று பலரால் விமர்சிக்கப்பட்ட நிலையில் தற்போது பிரியங்கா டைட்டில் வின்னராகியுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Gallery