குக் வித் கோமாளி மிர்ச்சி கெமியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!! ரசிகர்கள் ரியாக்ஷன் பாருங்களேன்..
Vijay Television
Cooku with Comali
By Jai
மிர்ச்சி கெமி
விஜய் டிவியில் கடந்த 5 ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி.

சில மாதங்களுக்கு முன் குக் வித் கோமாளி சீசன் 5ன் டைட்டில் வின்னராக விஜே பிரியங்கா அறிவிக்கப்பட்டு நிறைவடைந்தது.
இந்நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் மிர்ச்சி கெமி.

மிர்ச்சி சேனலில் விஜேவாக பணியாற்றிய கெமி குக் வித் கோமாளி சீசன் 5ல் கோமாளியாக கலந்து கொண்டார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கெமி, தற்போது உச்சக்கட்ட கவர்ச்சியாடை அணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் கண்டபடி வர்ணித்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.