குக் வித் கோமாளி பிரச்சனைக்கு பின் மணிமேகலை சொன்ன நன்றி.. அம்மணி எங்க போறாங்க..

Diwali Vijay Television Cooku with Comali Manimegalai
By Jai Sep 20, 2024 05:37 AM GMT
Report

மணிமேகலை

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் குக் வித் கோமாளிக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. தற்போது குக் வித் கோமாளி 5வது சீசன் நடைபெற்று வருகிறது.

இறுதி கட்டத்திற்கு நெருங்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சமீபத்தில் மணிமேகலை நிகழ்ச்சியை விட்டு வெளியேறியது சர்ச்சைக்குள்ளானது. தற்போது வரை அந்த சர்ச்சை ஓயாமல் பேசப்பட்டு வருகிறது.

குக் வித் கோமாளி பிரச்சனைக்கு பின் மணிமேகலை சொன்ன நன்றி.. அம்மணி எங்க போறாங்க.. | Cookwithcomali Manimegalai Shoping Diwali Cwc Issu

எல்லோருக்கும் நன்றி

இதற்கு பலரும் கொந்தளுத்து பேசி வரும் நிலையில், பிரியங்காவிற்கு ஆரம்பத்தில் விஜய் டிவி பிரபலங்கள் எதிர்ப்பு கொடுத்து வந்தாலும் போகப்போக அப்படியே மாறி ஆதரவு கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

மணிமேகலை பற்றி விஜய் பிரபலங்கள் எதிராக பேசி வருவதற்கு ரசிகர்கள் அவர்களை விமர்சித்து பேசி வருகிறார்கள்.

இந்நிலையில், மணிமேகலை எல்லோருக்கும் நன்றி என்று கணவருடன் இணைந்து கூறிவிட்டு தீபாவளிக்கு பட்டாசுகள் வாங்க சிவகாசிக்கே சென்றுள்ள வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.

மேலும் சிவகாசியில் இருக்கும் ஒரு கோவிலுக்கு சென்று வணங்கியபடி எடுத்த புகைப்படத்தோடு ‘சுயமரியாதை முக்கியம்’ கடவுளிடம் மட்டும் தலைவணங்குங்கள்’ என்று கூறியிருக்கிறார்.

GalleryGallery