காசு கொடுத்தா எங்க வேணா ஆடுவியா? கஷ்டமான வாழ்க்கையில் நடிகை பவித்ரா..

pavithra cookwithcomali tamilactress naaisekar
By Edward Feb 22, 2022 04:10 PM GMT
Report

நடிகர் அஜித்தின் உல்லாசம் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர் பவித்ரா லட்சுமி. மாடலிங் துறையை முடித்து விட்டு பல ஊருக்கு சென்று நடனம் ஆடி வந்தார். நிகழ்ச்சி மற்றும் சிறப்பு நிகழ்வுகளுகாக நடனமாடி வந்தார்.

அதன்பின் குக்வித்கோமாளி நிகழ்ச்சி மூலம் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார். அதன்மூலம் நாய் சேகர் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் ஆல்பம் பாடல் குழும்படம் என நடித்து வருகிறார்.

சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியொன்றில் நமக்கு பிடித்த வேலையை செய்கிறேன். அதற்கு மக்களுக்காக பலவற்றை கற்றுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். ஸ்டேஜ் டான்ஸ் ஆடும் போது பலர் காசு கொடுத்தா எங்க வேணா ஆடுவியான்னு கூட கேட்டு இருக்காங்க.

முதல் ஷோவிற்கு 500 ரூபாய் தான் சம்பளமாக கொடுப்பாங்க. இப்படியான வலியையும் சந்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் பவித்ரா.