ஐஸுக்கு கால் பண்ணிடுவேன்னு அப்பாவை மிரட்டுவார் சிம்பு!! மகள் கூறிய ரகசியம்..
தயாரிப்பாளராகவும் நடிகராக திகழ்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருபார் நடிகர் VTV கணேஷ்.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தினை தயாரித்தும் அப்படத்தில் முக்கிய ரோலில் நடித்தும் பிரபலமான VTV கணேஷ், தற்போது குக் வித் கோமாள் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டு வருகிறார்.
இந்த வாரம் அவரது மகள் ஐஸ்வர்யா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவருடன் சமைத்துள்ளார். நிகழ்ச்சி வந்து பேசிய ஐஸ்வர்யா, அப்பா எனக்கு பயப்படுவார் என்றும், நடிகர் சிம்பு கூட அப்பாவை மிரட்ட வேண்டும் என்றால் ஐஸுக்கு கால் பண்ணிவிடுவேன் என்று கூறுவார்.
அப்படி என்மீது பயம் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார் VTV கணேஷின் மகள் ஐஸ்வர்யா.
பயந்துட்டியா Ramuu..?#CookuWithComali5 - சனி & ஞாயிறு இரவு 9.30 மணிக்கு..நம்ம விஜய் டிவில.. #CookuWithComali5 #CWC5 #CookuWithComaliSeason5 #VijayTelevision #VijayTV pic.twitter.com/cnSvg16Rha
— Vijay Television (@vijaytelevision) August 30, 2024