CWC பிரபலம் புகழின் மகளா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே... போட்டோஸ்

Tamil Cinema
By Yathrika Sep 27, 2024 04:30 AM GMT
Yathrika

Yathrika

Report

புகழ்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹிட்டான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. 

ஆரம்பத்தில் குக் வித் கோமாளி சிரிக்க ரெடியா பங்காளி என கேட்பார்கள், ஆனால் இந்த 5வது சீசன் முதல் பிரச்சனையை முதலில் சமாளி என்று கூறும் அளவிற்கு நிகழ்ச்சி பிரச்சனையோடே ஒளிபரப்பாகி வருகிறது. 

இந்த நிகழ்ச்சியினால் பிரபலம் ஆன புகழ் இப்போது பல படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். 

தற்போது தனது மகளின் முதல் பிறந்தநாள் ஸ்பெஷலாக குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

இதோ அவர் வெளியிட்ட போட்டோஸ்,