சூப்பராக புதிய வீடு கட்டியுள்ள குக் வித் கோமாளி பிரபலம் ஷாலின் ஷோயா

Cooku with Comali
By Yathrika Oct 22, 2024 06:30 AM GMT
Yathrika

Yathrika

in Television
Report

ஷாலின் ஷோயா

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக இருந்தது குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் கடைசியாக முடிவுக்கு வந்தது. 

இதன் வெற்றியாளராக தொகுப்பாளினி பிரியங்கா தேர்வானார், ஆனால் இந்த 5வது சீசன் முடிவதற்குள் நிறைய பிரச்சனைகள், சர்ச்சைகள் இருந்தன. 

இந்த 5வது சீசன் மூலம் தமிழக மக்களிடம் மிகவும் பிரபலமானார் ஷாலின் ஷேயா. 

ஆனால் இவர் இடையிலேயே எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். 

தற்போது இவர் புதிய வீடு ஒன்று கட்டியிருப்பதாக புகைப்படம் வெளியிட எல்லோரும் வாழ்த்து கூறி வருகிறார்கள். 

சூப்பராக புதிய வீடு கட்டியுள்ள குக் வித் கோமாளி பிரபலம் ஷாலின் ஷோயா | Cwc Fame Shaalin Zoya New House