சோசியல் மீடியாவை கொளுத்திவிட்ட மணிமேகலை!! கணவருடன் என்ன செய்றாங்க தெரியுமா?

Cooku with Comali Gossip Today Manimegalai
By Edward Sep 17, 2024 01:30 PM GMT
Report

விஜய் டிவியில் பல ஆண்டுகளாக பயணித்து வந்த விஜே மணிமேகலை பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். ஆரம்பத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்ட மணிமேகலை சில சீசன்களாக தொகுப்பாளினியாக பணியாற்றினார்.

சோசியல் மீடியாவை கொளுத்திவிட்ட மணிமேகலை!! கணவருடன் என்ன செய்றாங்க தெரியுமா? | Cwc Issues After Manimegalai Post Video Viral

தற்போது நடந்து வரும் குக் வித் கோமாளி 5வது சீசனிலும் ரக்ஷனுடன் தொகுத்து வழங்கி வந்த மணிமேகலை, பெரிய தொகுப்பாளினி தன் வேலை சரியாக செய்யவில்லை என்று கூறி மறைமுகமாக விஜே பிரியங்காவை தாக்கி பேசினார்.

மேலும் தான் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாகவும் கூறியிருந்தார். இந்த விஷயம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் மணிமேகலை, எந்த கவலையும் இல்லாமல் விளம்பரத்தில் நடித்து வீடியோவை வெளியிட்டுள்ளார்.

சோசியல் மீடியாவை கொளுத்திவிட்ட மணிமேகலை!! கணவருடன் என்ன செய்றாங்க தெரியுமா? | Cwc Issues After Manimegalai Post Video Viral

அவர் வெளியிட்ட விளம்பர வீடியோவை பார்த்த ரசிகர்கள், நீங்க கொளுத்தி போட்ட மேட்டர் இங்க பற்றி எரிகிறது நீங்க அடுத்த பிரமோஷனுக்கு கணவருடன் வீடீயோ போடுறீங்க என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.