வேஷ்டி சட்டையில் கணவர் - புடவையில் விஜே மணிமேகலை!! புகைப்படத்தை பார்த்து கேவலப்படுத்தும் நெட்டிசன்கள்
பிரபல தொலைக்காட்சி சேனல்களில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் விஜே மணிமேகலை. இதன்பின், டிவி நிகழ்ச்சிகளிலும் சிறப்பு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வந்த மணிமேகலை, உசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
உசைன் முஸ்லீம் மதத்தினர் என்பதால் குடும்பத்திரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார்.
அதன்பின் ஸ்டார் விஜய் டிவியில், மிஸ்டர் அண்ட் மிஸ்டர் சின்னத்திரை நிகழ்ச்சியில் அவரது கணவர் உசைனுடன் போட்டியாளராக கலந்து கொண்டு வந்தார். பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று அனைத்து ரசிகர்களை ஈர்த்தும் வந்தார்.
சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.
இதற்கான பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், மணிமேகலை தன் சொந்த ஊரில் HM Farm House செய்ய ஆரம்பித்து அதற்கான பூஜையை செய்திருக்கிறார்.
இந்நிலையில், மணிமேகலை வெளியிட்ட புகைப்படத்தை சிலர் இந்து மதத்திற்கு மாறிவிட்டாரா உசைன் என்று விமர்சித்து வருகிறார்கள். தற்போது மணிமேகலை மற்றும் உசைன் பற்றி அவதூறான வார்த்தைகளால் திட்டி, கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.
செத்துருடா சங்கி கபோதி https://t.co/FoVXzSB2QX pic.twitter.com/fhwRMRF9bL
— ʀᴀɪꜱᴛᴀʀ (@raistaroffl) March 22, 2023
பக்ரீத் பண்டிகை கொண்டாடினப்போ அவங்க எடுத்த ஃபோட்டோவ இப்ப போட்டு இப்படி வன்மத்த கக்குற உங்கள விட, காதலுக்காக மதம் தாண்டி பல எதிர்ப்புகள் தாண்டி திருமணம் செஞ்சுக்கிட்ட இவங்க ரொம்ப மேன்மையானவர்கள் தான்.
— Dr. Nagajothi ??⚕️ (@DrNagajothi11) March 22, 2023
அப்புறம் மணிமேகலை விரும்பி இஸ்லாமியரா மாறியிருந்தாலும் அதுல ஒன்னும் தப்பு இல்ல. https://t.co/MUv6IlYqNB