சர்ச்சையை ஏற்படுத்திய டி இமானின் முன்னாள் மனைவியின் மகள்களா இது!! இப்படி வளர்ந்துட்டாங்க...
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளராக பணியாற்றி மக்களிடம் தன் இசையால் ஈர்த்துவருபவர் டி இமான். கடந்த சில மாதங்களுக்கு முன் இரு மகள்கள் இருக்கும் நிலையில் மனைவி மீது ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து பிரிந்தார். இதனை சமீபத்தில் தான் அறிக்கை மூலம் அறிவித்தார்.
இதை தெரிவித்த சில மாதங்களில் டி இமான் எமிலி என்பவரை சில நாட்களுக்கு முன் இரண்டாம் திருமணம் செய்துள்ளார். மனைவியின் மகளையும் தன் குழந்தையாகவும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
மேலும் சமீபத்தில் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று கூறி பரபரப்பையும் ஏற்படுத்தினார். இதனால் சிவகார்த்திகேயனுக்கும் இமான் மனைவி மோனிகாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர்கள் ஆபாசமாக பேசிய ஆடியோக்கள் இருப்பதாகவும் ஒருசில பத்திரிக்கையாளர்கள் பெரியளவில் பேசி வந்தனர்.
ஏன் இமான் அப்படி பேசினார் என்று இணையத்தில் பரபரப்பான விவாதங்களும் செய்யப்பட்டது. இந்நிலையில் இமானின் முதல் மனைவி மோனிகா, தன்னுடைய இரு மகள்களுடன் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்திருந்தார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.