கட்டிய மனைவி நல்ல காதலியாவதில்லை!! தனிப்பட்ட கருத்தை எடுத்து வைத்த டி. இமான்..

Parthiban D Imman Teenz
By Edward Jul 19, 2024 02:30 PM GMT
Report

இசையமைப்பாளர் டி இமான் பார்த்திபன் குறித்த ஒரு தகவலையும் தனது தனிப்பட்ட விஷயத்தை பற்றியும் பகிர்ந்துள்ளார். பகிர்ந்துள்ளார். டீன்ஸ் படத்தின் இரண்டாம் பாதி கதையை பார்த்திபன் சொல்லவில்லை என்று கூறியிருக்கிறார்.

அதில் சில இயக்குனர்கள் மியூசிக் போட சொல்லி வரும் போது 2 ஆம் பாதி கதையை சொல்ல மாட்டார்கள். சில இயக்குனர்களிடம் 2 ஆம் பாதி கதையே இருக்காது என்று போகப்போக தான் தெரியும்.

கட்டிய மனைவி நல்ல காதலியாவதில்லை!! தனிப்பட்ட கருத்தை எடுத்து வைத்த டி. இமான்.. | D Imman Talks About Lover And Wife Teenz Promotion

ஆரம்பத்தில் பார்த்திபன் சார் கதை சொல்லும் போது இனிமேல் 2ஆம் பாதியை மனுஷன் உருவாக்கப்போகிறார் என தப்பாக கணக்கு போட்டேன். ஆனால் கடைசியில் எனக்கே அவர் ட்விஸ்ட் கொடுத்தார் என்று டி இமான் தெரிவித்துள்ளார்.

மேலும் நமக்கு பிடித்த காதலி மனைவியாவார் என்றால் அது சந்தேகம் தான். அது போல் நாம் கட்டும் மனைவி நல்ல காதலியாகவும் நமக்கு பிடித்த காதலியாகவும் இருப்பதில்லை. நம் பிள்ளைகள் நம் செல்வம் என்று வளர்க்கிறோம், ஆனால் ஒருக்கட்டத்தில் அது மாறிவிடும்.

நல்ல குழந்தைகளுக்கு நல்ல பெற்றோர்கள் அமைவதில்லை, நல்ல பெற்றோர்களுக்கு நல்ல குழந்தைகள் அமைவதில்லை. இசைத்துறையொல் சாதாரண ஒரு கலைஞராக நான் இருந்தாலே போதும் என்று நினைத்தேன். ஆனால் இசையமைப்பாளராக இப்போது இருக்கும் வாய்ப்பை கடவுள் கொடுத்துள்ளார் என்று பேசியிருக்கிறார்.