தொலைக்காட்சி சேனலில் ஏற்பட்ட விபத்து!! சினேகா, சிவகார்த்திகேயனை உருகவைத்த போட்டியாளர்!!
Sivakarthikeyan
Sneha
Zee Tamil
By Edward
பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி டான்ஸ் ஜோடி டான்ஸ். நடிகை, சினேகா, சங்கீதா, டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் உள்ளிட்டவர்கள் நடுவராக இருந்து வருகிறார்கள்.
நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் டான்ஸ் ஜோடி டான்ஸ்-ன் இறுதி சுற்று சமீபத்தில் நடத்தப்பட்டது. அதில் அவினாஷ் என்ற போட்டியாளர் பயிற்சியின் போது ஒரு மாலில் கால் முறிவு ஏற்பட்டுள்ளது.
ஆனால் அதன்பின் ஒரு மணி நேரம் கழித்து இரண்டாம் காலிலும் அப்படியான கால் முறிவு ஏற்பட்டுள்ளது.
இதை பொருட்படுத்தாமல் தன்னுடை ஜோடிக்காக அந்த கால் வலியுடன் நடனமாகி இறுதி சுற்றில் பங்கேற்றுள்ளார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சிவகார்த்திகேயன் மற்றும் நடுவர் சினேகா மெய்மலர்ந்து நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.