41 வயதில் 2 ஆம் திருமணத்திற்கு தயாரான உச்ச நடிகரின் மகள்!! மாப்பிள்ளை யாருப்பா!!

Gossip Today Tamil Actors
By Edward Jul 15, 2023 12:15 PM GMT
Report

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழ்ந்து வரும் நடிகரின் மூத்த மகளாக இருந்து டாப் நடிகரை சினிமா வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி இரு மகன்களோடு வாழ்ந்து வந்தவர் திடீரென 18 வருட வாழ்க்கையில் இருந்து பிடிந்துவிட்டனர்.

தற்போது பிசியாக தங்கள் கேரியரில் கவனமும் செலுத்தி வருகிறார்கள். இரண்டாம் மகள் எப்படி முதல் திருமணம் விவாரத்தாகி இரண்டாம் கல்யாணம் செய்து கொண்டாரோ, அதேபோல் மூத்த மகளுக்கு செய்யப்போகிறார்கள் என்று ஒரு தகவல் லீக்காகியுள்ளது.

மூத்த மகள் சமீபகாலமாக வெளியில் ஒருவருடன் சென்று சுற்றிவருவதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.

இளம் நடிகருடன் தான் அவர் பழகுவதாகவும் கூறி வருகிறார்கள். 41 வயதில் விரைவில் அவர் இரண்டாம் திருமணம் செய்ய தயாராகிவிட்டதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்றும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

You May Like This Video