உடல் எடை குறைத்து ஒல்லியாகி ஆளே மாறிப்போன WWE Bautista.. ரசிகர்கள் அதிர்ச்சி
Actors
By Kathick
90ஸ் கீட்ஸின் மனதில் இடம்பிடித்த WWE சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் Dave Bautista.
My Son, My Son, What Have Ye Done, Wrong Side of Town, Guardians of the Galaxy, Army of the Dead ஆகிய படங்களில் நடித்த Bautista, உலகமே கொண்டாடிய அவென்ஜர்ஸ் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒருவராக இருக்கும் Bautista-ன் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளிவந்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
WWEல் கட்டுகோப்பான உடலுடன் என்ட்ரி கொடுத்து மாஸ் காட்டும் பட்டிஸ்ட்டா தற்போது உடல் மெலிந்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதோ அந்த புகைப்படம்..