கிரிக்கெட் வீரர் தீபக் சாஹரின் தங்கையின் தாய்லாந்து புகைப்படம்...
                                    
                    Thailand
                
                                                
                    Indian Cricket Team
                
                                                
                    Deepak Chahar
                
                        
        
            
                
                By Edward
            
            
                
                
            
        
    தீபக் சாஹர்
ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரராக 2018ல் இருந்து ஆட ஆரம்பித்தவர் தான் தீபக் சாஹர்.

சிஎஸ்கே அணிக்கு மிகமுக்கிய பங்கினை ஆற்றிய தீபக் சாஹர் வரும் 2025 ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.
சுமார் 9.25 கோடி சூபாய்க்கு மும்பை அணி வாங்கியுள்ளது. இத்தனை வருடங்களாக சென்னை அணியில் தீபக் விளையாடியது குறித்து அவரின் காதல் மனைவி சில பதிவுகளை பகிர்ந்திருந்தார்.
மல்தி சாஹர்

இந்நிலையில் தீபக் சாஹரின் தங்கையும் மாடலுமான மல்தி சாஹர் தாய்லாந்துக்கு அவுட்டிங் சென்றிருக்கிறார். அங்கு கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
 
                                        
                                         
                 
                 
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        