முதல் முறையாக தனது மகளின் முகத்தை காட்டிய தீபிகா படுகோன்.. புகைப்படம் இதோ

Deepika Padukone Ranveer Singh
By Kathick Oct 22, 2025 03:02 AM GMT
Report

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோன். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை உள்ளது.

இதுவரை தனது மகளின் முத்தை வெளியே காட்டாமல் இருந்த தீபிகா, தற்போது முதல் முறையாக தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்க.. 

GalleryGalleryGalleryGalleryGallery