திருமணத்திற்கு பின்னும் இப்படியொரு ஆடை!! வாய்ப்பிளக்க வைக்கும் தீபிகாவின் ஆட்டம்!!
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை தீபிகா படுகோன். முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து இந்தியளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் ஹாலிவுட் நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார்.
சமீபத்தில் தான் காதலித்து வந்த நடிகர் ரன்வீர் சிங்கை 2018ல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னும் படங்களில் நடித்து வரும் தீபிகா தற்போது கிளாமரில் உச்சக்கட்ட நடிப்பை காட்டி வருகிறார்.
அந்தவகையில் பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக்கானுடன் பதான் படத்தில் நடித்துள்ளார். அப்படத்தின் Besharam Rang என்ற பாடல் இன்று வெளியானது.
அப்பாடலில் தீபிகா படுகோனே பிகினி ஆடையணிந்து கிளாமர் லுக்கில் ஆட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது. திருமணத்திற்கு பின்னும் நடிகையின் ஆட்டத்தை 2 மணிநேரத்தில் 2மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ஷாக்காகி வாய்ப்பிளந்து வருகிறார்கள்.