5 வருட திருமண வாழ்க்கை!! கணவரை விவாகரத்து செய்யவுள்ள நடிகை தீபிகா படுகோன்...

Bollywood Indian Actress Deepika Padukone Ranveer Singh
By Edward Jul 17, 2023 11:30 AM GMT
Report

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருபவர் நடிகை தீபிகா படுகோனே.

சமீபத்தில் நடிகர் ஷாருக்கான் நடித்த பதான் படத்தில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்தார்.

இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் தீபிகா படுகோன் சில வருடங்களுக்கு முன் ரன்பீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

5 வருட திருமண வாழ்க்கை!! கணவரை விவாகரத்து செய்யவுள்ள நடிகை தீபிகா படுகோன்... | Deepika Padukone Ranveer Singh Separated Divorce

திருமணத்திற்கு பின்பும் நடிப்பில் தீவிரமாக கவனம் செலுத்தியும் வருகிறார்.

இந்நிலையில் நடிகை தீபிகா படுகோனும் ரன்வீர் சிங்கும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும் விவாகரத்து பெறவுள்ளதாகவும் பிரபல விமர்சகர் உமைர் சந்து அவரது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

இதற்கு பல ஆதாரம் இல்லாமல் பேச வேண்டாம் என்று கூறி வருகிறார்கள்.