அம்பானி வீட்டு நாய்க்கு இவ்வளவு சொகுசு காரா... இத்தனை கோடியா?
Mukesh Dhirubhai Ambani
By Yathrika
அம்பானி
இந்த 2024 வருடம் ஆரம்பித்ததில் இருந்து ஒரே ஒரு குடும்பத்தின் திருமண கொண்டாட்டம் கிட்டத்தட்ட 7 மாதங்களாக கோலாகலமாக நடந்து வந்தது.
யாரை கூற வருகிறோம் என்பது அனைவருக்குமே தெரிந்திருக்கும். அம்பானி-நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் திருமணம் படு பிரம்மாண்டமாக கடந்த ஜுலை 12ம் தேதி நடந்தது.
திருமணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விஷயங்களை கண்டே ரசிகர்கள் மிரண்டு போய் உள்ளார்கள். இந்த நிலையில் அம்பானி வீட்டில் வளர்க்கப்படும் நாய் பற்றிய ஒரு விஷயம் வெளியாக ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.
அதாவது அந்த நாய் பயணம் செய்ய ரூ. 3 கோடியில் சொகுசு கார் உள்ளதாம்.