நடிகை தேவதர்ஷினியின் மகளா இது..! மெல்லிய புடவையில் அவர் நடத்திய போட்டோஷூட்
Devadarshini
By Karthick Raja
தேவதர்ஷினி
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தேவதர்ஷினி. இவர் தமிழில் வெளிவந்த காஞ்சனா படத்தின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.
இப்படம் மட்டுமின்றி மெர்சல், பிகில், எதற்கும் துணிந்தவன், எந்திரன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தேவதர்ஷினி நடிகர் சேத்தன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

போட்டோஷூட்
இவர்களுக்கு நியாத்தி எனும் ஒரு மகளும் உள்ளார். இவர் விஜய் சேதுபதி நடித்த 96 படத்தில் இடம்பெறும் பள்ளி பருவ காட்சியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சமீபத்தில் மெல்லிய புடவையில் நியாத்தி நடத்திய போட்டோஷூட்டின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..