தேவரா படத்தின் தாவூதீ வீடியோ பாடல்!! குத்தாட்டம் போட்ட ஜான்வி கபூர்...
Anirudh Ravichander
Viral Video
Janhvi Kapoor
N. T. Rama Rao Jr.
By Edward
தேவரா
தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் ஜூனியர் என் டி ஆரின் தேவரா படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.
பாலிவுட் நடிகையும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் முதன்முதலில் தென்னிந்திய சினிமாவில் தேவரா படத்தின் மூலம் அறிமுகமாகியிருக்கிறார்.
சமீபத்தில் அனிருத் இசையில் தேவரா படத்தின் முதல் சிங்கில் பாடல் சுட்டாமல்லி பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தாவூதி
ஜான்வி கபூரின் கவர்ச்சியான அசைவில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. தற்போது தேவரா படத்திம் தாவூதி என்ற அரபிக் குத்து பாடல் ஸ்டைலில் அனிருத் இசையமைத்து வெளியாகியிருக்கிறது.
இப்படத்தின் ஜூனியர் என் டி ஆருடன் ஜான்வி கபூர் குத்தாட்டம் போட்டிருப்பது இணையத்தில் டிரெண்ட்டாகி வருகிறது.