இலங்கை பாடலை காப்பி அடித்த அனிருத்.. இப்படி பண்ணிட்டாரே!!

Anirudh Ravichander Sri Lanka Super Singer Tamil Singers
By Dhiviyarajan Aug 05, 2024 03:30 PM GMT
Report

இசையமைப்பாளர் அனிருத் பல ஹிட் பாடல்களை கொடுத்தாலும் பெரும் பாலும் அவர் மற்ற பாடல்களை காப்பி அடித்து தான் கம்போஸ் செய்கிறார் என்று விமர்சனம் இருக்கிறது.

தற்போது இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள தேவரா படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் முந்தைய பாடல் தேவரா, லியோ படத்தில் இருக்கும் badass பாடல் போல் இருக்கிறது என்று ட்ரோல் செய்தனர்.

இலங்கை பாடலை காப்பி அடித்த அனிருத்.. இப்படி பண்ணிட்டாரே!! | Devara Second Single Get Trolled

இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'பத்த வைக்கும்' என்ற பாடல் வெளியாகி இருக்கிறது. இந்த பாடலும் இலங்கை சேர்ந்த Yohani என்ற பிரபல பாடகி பாடிய Manike Mage Hithe பாடலும் ஒரே மாதிரி இருக்கிறது என்று ரசிகர்கள் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.