கோவில் AC தண்ணீர் புனிதநீர்த்தம்!! வரிசைக்கட்டி குடித்த மக்கள்...இது புதுசா இருக்கே..
உத்திரபிரதேச மாநிலத்தில் புகழ்பெற்ற கிருஷ்ணர் கோவில் இருக்கிறது. பாங்கே பிகாரி என்று கூறப்படும் இந்த கோவிலை பார்க்க ஏராளமாக மக்கள் கூடி வேண்டுவது வழக்கமான ஒன்றாகும்.
சமீபத்தில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த AC-யில் இருந்து வழியும் தண்ணீரை மடக்மடக் என்று கைகளில் ஏந்தி குடிக்கத் துவங்கியிருக்கிறார்கள்.
AC தண்ணீர்
கோவிலுக்குள் புனித தீர்த்தம் கொட்டுவதாக நினைத்து ஏசியில் இருந்து வெளியேறும் தண்ணீரை பக்தர்கள் குடித்த வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
அது ஏசி தண்ணீர் என்று தெரிந்தும் மக்கள் அதை குடித்து வந்துள்ளனர். இதற்குத்தான் படிங்கடா வடக்கன் என்று பலரும் கலாய்த்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Serious education is needed 100%
— ZORO (@BroominsKaBaap) November 3, 2024
People are drinking AC water, thinking it is 'Charanamrit' from the feet of God !! pic.twitter.com/bYJTwbvnNK