மீண்டும் சேரப்போவதை உறுதி செய்த தனுஷ் - ஐஸ்வர்யா!!.. சமரசம் செய்கிறார்களா?

Dhanush Aishwarya Rajinikanth Divorce
By Edward Oct 08, 2024 03:30 AM GMT
Edward

Edward

Report

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை நடிகர் தனுஷ் கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

18 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் பெற்று வளர்ந்தப்பின் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெறுவதாக இருவரும் அறிக்கை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தனர்.

மீண்டும் சேரப்போவதை உறுதி செய்த தனுஷ் - ஐஸ்வர்யா!!.. சமரசம் செய்கிறார்களா? | Dhanush Aishwarya Divorce Case Adjourned

விவாகரத்து பெற இருவரும் நீதிமன்றத்தை நாடி மனு கொடுத்தனர். இதன்பின் இருவரும் வேலைகளில் பிஸியாக இருந்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன் தனுஷ் - ஐஸ்வர்யா வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.

குடும்ப நல நீதிமன்றம்

ஆனால் வழக்கில் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் ஆஜாராகாத நிலையில் சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றம் வழக்கை அக்டோபர் 19 ஆம் தேதி ஒத்திவைத்துள்ளது.

மீண்டும் சேரப்போவதை உறுதி செய்த தனுஷ் - ஐஸ்வர்யா!!.. சமரசம் செய்கிறார்களா? | Dhanush Aishwarya Divorce Case Adjourned

விவாகரத்தில் இருவருக்கும் உடன்பாடில்லை என்பதால் இருவரும் சமரசம் செய்து சேர முடிவெடுத்ததால் நீதிமன்றத்திற்கு வரவில்லையா? இல்லை, வேலை பிஸியாக இருந்ததால் வரவில்லையா? என்று பலரும் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.