அவர் என்னை கூப்பிடவேயில்லை! இத்தனை வருடங்களாக இணையாத பாலா தனுஷ்

bala dhanush tamilcinema
By Jai Aug 17, 2021 02:27 AM GMT
Report

தமிழ் சினிமாவில் கலைஞர்களை வற்புறுத்தி படங்களை எடுக்க வைக்கும் இயக்குநர்களில் ஒருவர் பாலா. விருதுகளை தட்டித்தூங்கும் அளவிற்கு அவரின் படங்கள் அமைந்து வருகிறது.

பிதாமகன், நந்தா, சேது, நான் மகான் அல்ல, பரதேசி, அவன் இவன் போன்ற படங்களை இயக்கி வெற்றியை கொடுத்தார். சிறிய நடிகர்களை வைத்து நடிக்க வாய்ப்பு கொடுத்து வரும் பாலா சூர்யா தவிர ஒருசில முன்னணி நடிகர்களை தேர்வு செய்யாமல் இருந்து வருகிறார். அதில் நடிகர் தனுஷை வைத்து இத்தனை ஆண்டுகாலத்தில் இயக்காமல் இருந்தும் வருகிறார் பாலா.

இதுகுறித்து சில ஆண்டுகளுக்கு முன் விருது விழாவில் பாலா-தனுஷ் நேரடையாக பேசியுள்ளனர். தனுஷ் எனக்கு வாய்ப்பு கொடுத்தால் ஓகே என்றும் அவர் என்னை கூப்பிடவில்லை என்றும் பேசிகொண்டுள்ளனர்.