அமலா பாலை நள்ளிரவில் அழைத்த பிரபல நடிகர்!! பரபரப்பை கிளப்பும் பயில்வான் ரங்கநாதன்..
நடிகர் நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை பொது வெளியில் பேசி பரபரப்பு கிளப்பி வருபவர் தான் பயில்வான் ரங்கநாதன்.
தற்போது பயில்வான் பிரபல நடிகை அமலா பால் பற்றி பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில், அமலா பால் ஆரம்பத்தில் ஒரு மோசமான படத்தில் நடித்து இருந்தாலும் அதன் பின் விஜய், விக்ரம் போன்ற முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து திறமையை வெளிப்படுத்தி முன்னணி நடிகையாக மாறினார்.
அவரை வைத்து படம் இயக்கிய ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் செய்யும் போது அமலா பால் தனுஷ் இடையே நல்ல புரிதல் இருந்தது, இரவு 12 மணிக்கு எல்லாம் அமலா பாலுக்கு தனுஷ் போன் செய்து பேசும் அளவுக்கு இருவருக்கும் பழக்கம் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
அமலா பால், வீட்டின் நடுஹாலில் அமர்ந்து கொண்டு சிகரெட் பிடித்துள்ளார். இந்தவிஷயம் ஏ.எல் விஜய் குடும்பத்தாருக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் இருவரும் விவாகரத்து ஆனது.
விவாகரத்துக்கு பின்னர் அமலா பால் படும் கவர்ச்சி காட்டி நடித்தார். அதுவும் ஆடை படத்தில் ஆடை இல்லாமல்நடித்தார். அந்த படம் தோல்வியை தான் கொடுத்தது. இதையடுத்து அமலா பால் மார்க்கெட் இழந்த நடிகையாக மாறினார் என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்து உள்ளார்.