அனிரூத்துக்காக ஜிவி பிரகாஷ் வாய்ப்பை கெடுக்கும் பிரபல நடிகர்!! உண்மையை உடைத்த பிரபலம்..

Dhanush Anirudh Ravichander G V Prakash Kumar Gossip Today
By Edward Jan 06, 2024 11:00 AM GMT
Report

முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து வரும் ஜிவி பிரகாஷ் குமார் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். சமீபத்தில் நடிகர் தனுஷுக்கும் அவருக்கு பிரச்சனை ஏற்பட்டது பற்றி சினிமா விமர்சகர் பிஸ்மி சில சம்பவங்களை பகிர்ந்திருக்கிறார்.

அதில் சமீபத்தில் ஜிவி பிரகாஷுக்கும் தனுஷுக்கும் பிரச்சனை ஏற்பட்டது. நண்பர்களாக இருந்த போது, ஜிவி பிரகாஷ் வாய்ப்பினை தனுஷ் கெடுக்க ஆரம்பித்தார். ஜிவி பிரகாஷுக்கு வாய்ப்புகளை அவரது உறவினர் அனிரூத்தை பிரமோட் செய்து வந்தார். பல இயக்குனர்கள் ஜிவி பிரகாஷுக்கு அட்வான்ஸ் கொடுத்து கம்போஸ் செய்யப்போகும் போது தனுஷ் உள்ளே புகுந்து அனிருத்தை நீங்கள் யூஸ் பண்ணுங்க என்று கூறி வந்துள்ளார்.

அனிரூத்துக்காக ஜிவி பிரகாஷ் வாய்ப்பை கெடுக்கும் பிரபல நடிகர்!! உண்மையை உடைத்த பிரபலம்.. | Dhanush Damaged Gv Prakash Carrier For Anirudh

இதனை ஜிவி பிரகாஷ் தனுஷை தாக்கியபடி ஒரு டிவிட்டும் போட்டிருந்தார். மேலும் பிரபல ஊடகம் கொடுக்கவிருந்த விருது விழாவில் சிறந்த நடிகருக்காக விஜய்யை தேர்வு செய்திருந்தது. ஆனால் விஜய்யை அவர்களால் அணுகி பேசமுடியவில்லை. இதனால் ஜிவி பிரகாஷிடம் இதுபற்றி கூறி, விஜய்யை ஒரு பேட்டிக்கொடுக்கும் படி கேட்டிருக்கிறார்கள்.

44 வயதில் 20 வயது பாடகியுடன் பிரேம்ஜி திருமணம்!! வினைதா கொடுத்த பதிலடி..

44 வயதில் 20 வயது பாடகியுடன் பிரேம்ஜி திருமணம்!! வினைதா கொடுத்த பதிலடி..

ஜிவி பிரகாஷும் ஓகே என்று சொல்ல, ஒரு கட்டத்தில் சிறந்த நடிகர் என்று தனுஷை விருதுவிழாவின் போது அறிவித்திருக்கிறார்கள் அந்த ஊடகம். இதை கேட்டதும் ஜிவி பிரகாஷ் கடுப்பாகி தனுஷை தாக்கி அவர்களிடம் கேட்டும் சில பதிவுகளை பகிர்ந்து வந்தார். இதனால் தான் தனக்கு தனுஷ் துரோகம் செய்ததால் அவருடன் பேசாமல் இருந்திருக்கிறார். அதன்பின் இருவரும் ஒரு நிலைக்கு மாறி மீண்டும் பணியாற்ற ஆரம்பித்திருக்கிறார்கள்.