வெறித்தனமான ஒர்க் அவுட் செய்யும் தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா.. வீடியோவை பாருங்க

Dhanush Rajinikanth Aishwarya Rajinikanth
By Kathick Sep 05, 2022 06:32 AM GMT
Report

நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன் தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர். இவர்களுடைய இந்த அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

மீண்டும் இருவரும் இணைவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் அது நடக்கவே நடந்து என்பது போல் தகவல்கள் வெளியாகி வருகிறது. விவாகரத்துக்கு பின் தனது சமூக வலைத்தளத்தில் அடிக்கடி ஏதாவது ஒரு விஷயத்தை ஐஸ்வர்யா பதிவு செய்து வருகிறார்.

அதிலும் குறிப்பாக தன்னுடைய ஜிம் ஒர்க் அவுட் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை வாரம்தோறும் தவறாமல் பதிவு செய்கிறார். அந்த வரிசையில் இன்றும் தன்னுடைய வெறித்தனமான ஒர்க் அவுட் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா.

இதோ அந்த வீடியோ..