சரக்கு பார்ட்டியில் தலைக்கேறிய போதை!! ஜெயம் ரவி மனைவியுடன் சண்டை போட்ட தனுஷ்.. வேடிக்கை பார்த்த திரிஷா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ் ஆரம்பக்கட்ட சினிமா வாழ்க்கையில் பல சர்ச்சைகளிலும் பிரச்சனைகளிலும் சிக்கி வந்தார். ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை விட்டு பிரிந்து அடுத்தடுத்த படங்களில் நடித்தும் இயக்கியும் வருகிறார்.
பல நடிகைகளுடன் தனுஷ், ரகசிய தொடர்பில் இருந்ததாகவும் நெருக்கம் காட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுதான் மனைவியை பிரிய காரணமாக இருந்திருக்கிறது என்றும் இணையத்தில் தகவல் வெளியானது.
இந்நிலையில், நடிகர் தனுஷ் சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி மற்றும் நடிகை திரிஷாவுடன் இணைந்து வெளிநாட்டில் இருக்கும் ஓட்டல் பாரில் குடிப்பது போன்ற புகைப்படமும், போதையில் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியுடன் வாய் வாக்குவாதத்தோட்டு சண்டை போட்டிருக்கிறார்.
அங்கு எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
