பிரபல நடிகரிடம் சரண்டரான நயன்தாரா.. முடிவுக்கு வந்த முக்கிய விஷயம்

Dhanush Nayanthara Vignesh Shivan
By Karthick Raja Oct 09, 2024 02:30 AM GMT
Report

நடிகை நயன்தாராவின் திருமணம் கடந்த 2022ஆம் ஆண்டு பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. தனது காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவனை கரம் பிடித்தார் நயன்.

இவர்களுக்கு தற்போது இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், இதுவரை நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து நயன்தாராவின் திருமண வீடியோ எப்போது வெளியாகும் என்பது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை.

பிரபல நடிகரிடம் சரண்டரான நயன்தாரா.. முடிவுக்கு வந்த முக்கிய விஷயம் | Dhanush Given Noc For Nayanthara Wedding Video

நயன்தாராவின் திருமண வீடியோவை நெட்பிளிக்ஸில் வெளியிடாமல் இருக்க காரணமே தனுஷ் தயாரிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படத்தின் சில காட்சிகளை திருமண வீடியோவில் பயன்படுத்தியிருப்பது தானாம். அதற்கான 'என் ஓ சி'யை தனுஷ் தராமல் இழுத்தடித்தது தான் காரணம் என சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒரு வழியாக தற்போது தனுஷை நயன்தாரா சம்மதிக்க வைத்து அந்த பிரச்சனையை தீர்த்து விட்டாராம். இதனால் விரைவில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் நயன்தாராவின் திருமண வீடியோ வெளியாகும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.