நண்பனின் மனைவியுடன் தகாத உறவில் தனுஷ்!..கடைசியில் மனநிலை பாதிக்கப்பட்டு தவித்த பெண்

Dhanush Gossip Today Suchitra Tamil Actress Actress
By Dhiviyarajan Jul 25, 2023 11:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் தனக்கென ஏராளமான ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பார் தனுஷ். இவர் நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், பாடகர் மற்றும் தயாரிப்பாளரும் ஆவார்.

தனுஷ் நிஜ வாழ்க்கையில் பல நடிகைகளுடன் கிசுகிசுப்பில் சிக்கியுள்ளார். இந்நிலையில் இவரை பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

அது என்னவென்றால் தனுஷ் பிரபல பாடகி சுசித்ரா உடன் காதல் உறவில் இருந்தாராம். இருவருமே அடிக்கடி சந்தித்து பழகி வந்ததுள்ளனர்.

ஒரு கட்டத்தில் தனுஷ் எல்லாத்தையும் நிறுத்திவிட சுசித்ராவால் தாங்கிகொள்ள முடியவில்லையாம். இந்த காதல் வலியால் சுசித்ரா மனநிலை பாதிக்கப்பட்டதோடு, மதுப்பழக்கத்திற்கும் அடிமையாகி இருந்ததால் அவரது கணவர் கார்த்திக் விவாகரத்து செய்தார் என்று யூடியூப் பக்கத்தில் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

சுசித்ராவின் கணவரும் நடிகருமான கார்த்திக் தனுஷின் நெருங்கி நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.