நெருக்கமாக நடித்த நடிகர் தனுஷ்!! மாஜி மனைவியால் 12 வருடமாக ஒதுக்கி வரும் வாரிசு நடிகை..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ், கேப்டன் மில்லர் படத்திற்கு பின் தான் இயக்கும் இரு படத்தின் வேலைகளிலும், தெலுங்கு இயக்குனரின் படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார்.
இதற்கிடையில் பல விசயங்கள் ஈடுபட்டு வரும் நடிகர் தனுஷ், மனைவி ஐஸ்வர்யாவிடம் இருந்து பிரிந்து தனியாக வாழ்ந்து கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாகியும் இன்னும் அவருடன் சேராமல் இருந்து வருவது அவரின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து வருகிறார்.
தனுஷை பிரிய சில நடிகைகளுடன் தனுஷ் நெருக்கம் காட்டி நடித்தது தான் என்று சில தகவல்கள் பரவியது. அப்படி ஆரம்பத்தில் மாஜி மனைவியால் இயக்கப்பட்டு சூப்பர் ஹிட் கொடுத்த படத்தின் கதாநாயகி இன்று வரை தனுஷ் பக்கமே தலைக்காட்டவில்லையாம். 3 படத்தினை ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார் நடிகை ஸ்ருதி ஹாசன்.
இப்படத்தில் மனைவியே கணவருடன் நெருக்கமாக நடிக்க வைத்திருந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. தன்பின் இருவருக்கும் இடையில் ரகசிய தொடர்பு இருந்து வந்துள்ளதாக அப்போதைய மீடியாக்களில் பேசப்பட்டது.
இதனால் தான் நடிகை ஸ்ருதி ஹாசன் 3 படத்திற்கு பின்
தனுஷ் படத்தில் கமிட்டாகாமல் ஒதுங்கி வருகிறார். 3
படம் வெளியாகி மார்ச் மாதம் 30 ஆம் தேதியோடு 12
ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த தகவல்
வெளியாகியிருக்கிறது.