ஷூட்டிங் போன மனைவி நடிகருடன் கள்ளத்தொடர்பு.. விஜய் யேசுதாஸ் விவாகரத்துக்கு தனுஷ் தான் காரணமாம்!

Dhanush Divorce Vijay Yesudas
By Edward Mar 02, 2024 05:30 AM GMT
Report

பிரபல பாடகர் யேசுதாஸின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் தான் விஜய் யேசுதாஸ். பாடகராக பல பாடல்களை பாடிய விஜய் யேசுதாஸ், தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் வில்லன் ரோலில் நடித்திருந்தார்.

அப்படத்தின் ஷூட்டிங்கின் போது ஒரு தகாத சம்பவம் நடந்துள்ளதாக பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார்.

ஷூட்டிங் போன மனைவி நடிகருடன் கள்ளத்தொடர்பு.. விஜய் யேசுதாஸ் விவாகரத்துக்கு தனுஷ் தான் காரணமாம்! | Dhanush Is Behind Vijay Yesudas Wife Divorce

வேலையில்லா பட்டதாரி முதல் பாகத்தின் படப்பிடிப்பில் வேடிக்கை பார்க்க விஜய் யேசுதாஸின் மனைவி தர்ஷா வந்துள்ளார். அப்படத்தில் நடித்த வில்லன் அமிதாஸ் பேக்ஸ் உடன் விஜய் யேசுதாஸ் மனைவி தர்ஷாவுக்கு பழக்கம் ஏற்பட்டு நெருக்கமாக காதலாக மாறியிருக்கிறது.

தனிமையில் இருவரும் நெருக்கமாகவும் இருந்துள்ள நிலையில் அமிதாஸ் பேக்ஸ், தர்ஷனாவை திருமணமும் செய்திருக்கிறார். இதற்கு உடந்தையாக நடிகர் தனுஷும் செயப்பட்டுள்ளார்.

ஷூட்டிங் போன மனைவி நடிகருடன் கள்ளத்தொடர்பு.. விஜய் யேசுதாஸ் விவாகரத்துக்கு தனுஷ் தான் காரணமாம்! | Dhanush Is Behind Vijay Yesudas Wife Divorce

இதனை தொடர்ந்து விஜய் யேசுதாஸ், மனைவி தர்ஷனாவை விவாகரத்து செய்து வேலையில்லா பட்டதாரி 2வில் வில்லனாக நடித்திருக்கிறார்.

இவர்களின் விவாகரத்தில் தனுஷ் உடந்தையாக இருந்திருக்கிறார் என்று பயில்வான் ஓப்பனாக பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

You May Like This Video