ஒரு நைட்டுக்கு 40 லட்சம்!..அந்த மாதிரியான தொழில் செய்கிறாரா தனுஷ் பட நடிகை?
Dhanush
Selvaraghavan
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் தான் நானே வருவேன். இப்படத்தில் எல்லி அவ்ரம் தனுஷுக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இப்படத்தை தொடர்ந்து அமிதாப் பச்சன், ராஷ்மிகா மந்தனா நடித்த குட்பை திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது எல்லி அவ்ரம் கணபத் பார்ட் 1 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பிரபல பாலிவுட்திரைப்பட விமர்சகர் உமைர் சந்து எல்லி அவ்ரம் குறித்து பரபரப்பு தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், எல்லி அவ்ரம் ஒரு நைட்டுக்கு 40 லட்சம் வாங்குகிறார். பட வாய்ப்புகள் இல்லாததால இரவு தொழில் செய்கிறார். இவர் டெல்லி அரசியல்வாதிகள் மத்தியில் பிரபலமானவர் என்று பதிவிட்டுள்ளார்.