தனுஷின் வாத்தி பட நடிகையின் லேட்டஸ்ட் அழகிய ஸ்டில்கள்

Dhanush Photoshoot Actress Samyuktha
By Bhavya Jan 24, 2025 05:30 PM GMT
Report

சம்யுக்தா மேனன் 

தனுஷின் வாத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரீட்சயமான நடிகையாக மாறியவர் சம்யுக்தா மேனன்.

தனுஷின் வாத்தி பட நடிகையின் லேட்டஸ்ட் அழகிய ஸ்டில்கள் | Dhanush Movie Actress Photos

தமிழில் களரி படத்தின் மூலம் அறிமுகமான இவர் அடுத்து தீவண்டி என்ற படத்தில் நடித்திருந்தார். அப்படியே மலையாள சினிமா பக்கம் சென்றவர் உயரே படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார்.

அடுத்தடுத்த மலையாளம், தெலுங்கு, தமிழ் என படங்கள் நடித்து பிஸியாக இருக்கிறார். தற்போது, சம்யுக்தா ரசிகர்களை கவரும் அழகிய ஸ்டில்கள் இதோ,