திருமணமாகி 4 வருடத்திற்கு பிறகு கர்ப்பமாகி ஆண் குழந்தை.. இப்படியொரு போஸ்-ல் வாய்பிளக்க வைத்த தனுஷ் பட நடிகை

Dhanush Bollywood
By Edward Aug 24, 2022 01:30 PM GMT
Report

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சோனம் கபூர். நடிகர் தனுஷின் பாலிவுட் படமான ராஞ்சனா-வில் அவருக்கு ஜோடியாகவும் நடித்திருப்பார். க்ளாமர் நடிகையாக வளம் வரும் நடிகை சோனம் ஆனந்த் ஹவுஜா என்பவரை 2018ல் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு நடிப்பில் ஆர்வம் கொண்டு நடித்து வந்த சோனம் 4 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு இறுதியில் கர்ப்பமாகினார். இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி சோனம் கபூருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இச்செய்தியை இணையத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார் சோனம்.

கர்ப்ப காலத்தில் நடிகை சோனம் கபூர் வெறும் சட்டை அணிந்து வயிறு தெரியும் படியான படுமோசமான போட்டோஷூட் எடுத்து வெளியிட்டார்.

இதற்கு பலர் கடுமையான விமர்சனங்களை கூறி வந்தனர். சமீபத்தில் கூட நடிகர் விஜய்யுடன் நடித்த பிபாசா பாசுவும் இப்படியான போட்டொஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்திருந்தார்.