லீக்கான நடிகர் தனுஷின் திருச்சிற்றாம்பலம் படத்தின் ஷூக்கிங் புகைப்படம்! ஷாக்காகும் ரசிகர்கள்..
dhanush
Thiruchitrambalam
rashikhanna
By Jai
தமிழ் சினிமாவில் ஆரம்பகாலகட்டத்தில் பல அசிங்கப்படுத்தி விமர்சிக்கப்பட்ட நடிகராக இருந்து தற்போது தமிழ் சினிமாவைவிட ஹாலிவுட் நடிகர் என்ற பெருமையை பெற்றுத்தந்தவர் நடிகர் தனுஷ். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு வேகமாக படங்களில் நடித்து வெற்றிகளை கொடுத்து வருகிறார்.
சமீபத்தில் அவர் நடித்து வெளியான அனைத்து படங்களும் சீப்பர் ஹிட் கொடுத்தும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது கர்ணன் படத்தை அடுத்து தனுஷ் மாறன், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் கமிட்டாகி ஒரே நேரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்த நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக்காகியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் நடிகை ராஷி கண்ணாவுடன் இருக்கும் புகைப்படம் இதோ...
