ராஷி கண்ணாவை தொடர்ந்து நித்யா மேனனுடன் ரொமான்ஸ்! லீக்கான நடிகர் தனுஷின் வீடியோ..
dhanush
nithyamenon
Thiruchitrapalam
By Jai
கர்ணன் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி வரும் படம் திருசிற்றம்பலம்.
மாறன் படத்தினை முடித்த பின் தற்போது இப்படத்தின் ஷூட்டிஙை கடந்த வாரம் துவங்கியுள்ளார் தனுஷ். ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் போன்ற மூன்று கதாநாயகிகளை வைத்து இப்படம் உருவாகி வருகிறது.
சமீபத்தில் இப்படத்தில் தனுஷ் ராஷி கண்ணா நடித்திருந்த காட்சி புகைப்படம் லீக்கானதை தொடர்ந்து தற்போது நித்யா மேனனுடன் தனுஷ் ரொமாண்டிக் நடனமாடும் வீடியோ லீக்காகியுள்ளது.
Dhanush and Nithya Menon ? pic.twitter.com/koGbl0MQzY
— Vaseem (@Vaseem157) September 6, 2021