சுசிலீக்ஸ் குறித்து தனுஷ் பேசல.. இப்படியொரு காரணம் இருக்கா? பிரபலம் சொன்ன ஷாக்கிங் தகவல்!!

Dhanush Actors Tamil Actors
By Dhiviyarajan Jul 26, 2024 12:46 PM GMT
Report

தனுஷ் தனது 50 வது படமான ராயன் அவரே இயக்கி நடித்துள்ளார், இப்படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

அண்மையில் இப்படத்தின் ஆடியோ லான்ச் நடைபெற்று இருந்தது. இதில் தனுஷ், போயஸ் கார்டனில் ஏன் வீடு வாங்கினேன் என்பது குறித்து பேசியிருந்தார் .

இது தொடர்பாக பேசிய பிரபல சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி, " என்னை பொறுத்தவரை போயஸ் கார்டன் குறித்து பேச அவசியமே இல்லை. அப்படி என்றால் சுசித்ரா அவர் மீது பல குற்றச்சாட்டுகள் வைத்திருந்தார், ஆனால் அதை பற்றி பேசிவில்லை.

எல்லாம் பப்ளிசிட்டிக்காக தனது படத்தை பில்டப் பண்ண வேண்டும் என்பதற்காக தனுஷ் செய்த ட்ரிக்ஸ் இந்த விஷயம் என்று பிஸ்மி தெரிவித்துள்ளார்.  

சுசிலீக்ஸ் குறித்து தனுஷ் பேசல.. இப்படியொரு காரணம் இருக்கா? பிரபலம் சொன்ன ஷாக்கிங் தகவல்!! | Dhanush Not Respond To Suchitra