தம்பியை வைத்து கைவித்தையை காட்டிய செல்வராகவன்.. சைக்கோவாக மாறிய தனுஷ்..
Dhanush
Yuvan Shankar Raja
Selvaraghavan
Naane Varuven
Kalaippuli S Thanu
By Edward
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ் சமீபத்தில் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார். இப்படத்தினை தொடர்ந்து வருகிற செப்டம்பர் 29 ஆம் தேதி நானே வருவேன் படம் வெளியாகவுள்ளது.
துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், மயக்கம் என்ன போன்ற படங்களுக்கு பிறகு இவர்களது கூட்டணியில் நானே வருவேன் உருவாகியிருக்கிறது.
இப்படத்தின் பாடல்கள் யுவன் இசையில் உருவானதை தொடர்ந்து படத்தின் டீசர் நேற்று வெளியாகியது.
சைக்கோவாக தனுஷ் இரு கதாபாத்திரங்களிலும் செல்வராகவன் அகோரிகள் போல் மிரட்டியுள்ளனர். தனுஷ் காதல் கொண்டேன் படத்திற்கு பிறகு இப்படத்தின் அண்ணனிடம் கற்றுக்கொண்ட கைவித்தையை காட்டியுள்ளார்.
கண் இமைக்காமல் தனுஷ் நடித்த ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை எதிர்ப்பார்க்க வைத்துள்ளது.