அந்த விசயத்தில் தனுஷை ஏமாத்துறது இவர்தான்!! உண்மை கூறிய சகோதரிகள்..

Dhanush Selvaraghavan Gossip Today
By Edward Jul 08, 2023 07:30 PM GMT
Report

இயக்குனர் கஸ்தூரி ராஜா மகன்களாக தற்போது தமிழ் சினிமாவில் டாப் இடத்தில் இருப்பவர்கள் தனுஷ், செல்வராகவன்.

அவர்களை போல் டாக்டர் தொழிலில் சிறப்பாக பணியாற்றி வருகிறார் இரு மகள்கள்.

சமீபத்தில் செல்வராகவன் தன் ஒரு சகோதரிகளுடன் பேட்டியொன்றில் கலந்து கொண்டு பல அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

அப்போது கார்த்திகா, இருக்கர்திலேயே தனுஷ் தான் பாவம். டிவியில் செல்வராகவன் சொல்லிதான் ஓடும்.

தனுஷ் வாங்கி வந்த பிஸ்கேட்டை ஏமாற்றி வாங்கி அவர் தான் ஃபுல்லா சாப்பிடுவார். ஆனால் அதையெல்லாம் நம்பாதிங்கன்னு செல்வராகவன் கூறியுள்ளார்.