திருமணம் ஆகாத நடிகையுடன் இரவு பார்ட்டியில் அவ்வளவு நெருக்கம் காட்டிய நடிகர் தனுஷ்.. புகைப்படம் இதோ
Dhanush
Trisha
By Kathick
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர். இவருடைய ஐஸ்வர்யா தனுஷுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் விவாகரத்து ஆனது.
விவாகரத்துக்கு பின் இருவரும் தங்களது மகனுக்காக ஒரே ஒரு முறை நேரில் சந்தித்துக்கொண்டார்கள். அந்த புகைப்படங்கள் கூட வெளிவந்து இணையத்தில் வைரலானது.
நடிகர், நடிகைகள் பொதுவாக இரவு பார்ட்டியில் ஒன்றாக கலந்து கொள்வது வழக்கமான ஒன்று தான்.
இந்நிலையில், நடிகர் தனுஷ் மற்றும் நடிகை திரிஷா இருவரும் ஒன்றாக ஒரே பார்ட்டியில் கலந்துகொண்ட போது, நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..