ஐஸ்வர்யாவுடன் விவாகரத்துக்கு பிறகு அடையாளம் தெரியாத பெண்ணுடன் ஹோட்டலில் நடிகர் தனுஷ்.. ஒரு வேல இருக்குமோ
divorce
dhanush
aiswarya dhanush
By Kathick
ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து நடிகர் தனுஷ் திருமணம் செய்துகொண்டார். 18 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து அந்த இவர்கள் தீடீரென விவாகரத்து பெற்று பிரிய போவதாக அறிவித்திருந்தனர்.
ஆனால், இவர்கள் இருவரும் நிரந்தரமாக பிரியவில்லை. விரைவில் இருவரும் இணைந்துவிடுவார்கள் என்று தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரை அதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில், விவாகரத்து பெற்றுள்ள நிலையில் நடிகர் தனுஷ் அடையாளம் தெரியாத பெண் ஒருவருடன் ஹோட்டலில் உணவு சாப்பிடும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் சும்மா இல்லாமல், இருவருக்கும் என்ன உருவு, ஒரு வேல இருக்குமோ என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.
