சோதனைகள் வரும் போகும்!! தர்ஷா குப்தாவின் சேலை புகைப்படங்கள்..

Tamil Actress Dharsha Gupta Actress
By Jai Nov 15, 2026 07:30 AM GMT
Report

தர்ஷா குப்தா

தமிழ் சின்னத்திரையில் அவளும் நானும், முள்ளும் மலரும், மின்னலே, செந்தூர பூவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை தர்ஷா குப்தா.

சோதனைகள் வரும் போகும்!! தர்ஷா குப்தாவின் சேலை புகைப்படங்கள்.. | Dharsha Gupta Actress New Saree Glam Photos

சின்னத்திரையில் நல்ல வரவேற்பை பெற்ற தர்ஷா, குக் வித் கோமாளி 2 சீசனில் போட்டியாளராக பங்கேற்றும் பிக்பாஸ் சீசன் 8வில் போட்டியாளராக கலந்து கொண்டு 21 நாளில் வெளியேறினார்.

தற்போது இன்ஸ்டாகிராமில் சப்ஸ்கிரிப்ஷன் மூலம் சம்பாதித்து வரும் தர்ஷா, சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.