பிக்பாஸ் போய்ட்டா என்ன!! ரசிகர்களுக்காக தர்ஷா குப்தா எடுத்த போட்டோஷூட்..

Bigg Boss Tamil Actress Dharsha Gupta Bigg Boss Tamil 8
By Edward Oct 15, 2024 06:30 AM GMT
Edward

Edward

Report

தர்ஷா குப்தா

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் செந்தூரப்பூவே என்ற தொடரில் வில்லியாக நடித்து வந்தவர் தர்ஷா குப்தா.

அந்த தொடரில் கிடைத்த ரீச் அப்படியே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியும் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கொடுத்தது.

பிக்பாஸ் போய்ட்டா என்ன!! ரசிகர்களுக்காக தர்ஷா குப்தா எடுத்த போட்டோஷூட்.. | Dharsha Gupta After Biggboss8 Entry Post Photos

இப்போது அவர் சில படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார், அவரது கதாபாத்திரமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்து வருகிறது.

பிக்பாஸ் சீசன் 8

கடந்த சில வருடங்களாகவே நிறைய போட்டோ ஷுட்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வரும் தர்ஷா குப்தா, தற்போது பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வருகிறார்.

பிக்பாஸ் போய்ட்டா என்ன!! ரசிகர்களுக்காக தர்ஷா குப்தா எடுத்த போட்டோஷூட்.. | Dharsha Gupta After Biggboss8 Entry Post Photos

நிகழ்ச்சி போனது ஒரு பக்கம் இருந்தாலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர ஏற்கனவே போட்டோஷூட் எடுத்து வைத்திருக்கிறார். சமீபத்தில் ரசிகர்கள் வாய்ப்பிளக்க வைக்கும்படியான புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் தர்ஷா.