பிக் பாஸில் இருந்து வெளியேறிய தர்ஷா குப்தாவிற்கு சம்பளம் இவ்வளவா? இதோ
Dharsha Gupta
By Karthick Raja
சின்னத்திரையில் பிரமாண்ட நிகழ்ச்சி பிக் பாஸ். இதனுடைய 8வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியை கமல் ஹாசனுக்கு பதிலாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை ரவீந்தர் மற்றும் அர்னவ் வெளியேறியுள்ள நிலையில், இந்த வாரமா பிக் பாஸ் வீட்டில் இருந்து தர்ஷா குப்தா வெளியேறியுள்ளார்.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் மூன்று வாரங்கள் இருந்த தர்ஷா குப்தா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, தர்ஷா குப்தா ஒரு நாளைக்கு ரூ. 25 ஆயிரம் சம்பளமாக வாங்கி வந்துள்ளார். 20 நாட்கள் வீட்டிற்குள் தங்கி இருந்த நிலையில், தர்ஷா குப்தாவிற்கு ரூ. 5 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது என கூறுகின்றனர்.